Translate

DETAILS IN TAMIL

ஒரு நபரிடம் எப்படி Nexmoney பற்றி பேச வேண்டும்

1.கம்பெனி மற்றும் ஓனர் விவரங்களை தெரிவிக்கவும்✔

பதில்:

Nexgen Inventive Information Technology Private Limited  என்ற பெயரில் 11-12-2013-ல் தொடங்கப்பட்டது.அதன்பிறகு nexmoney company ஆக ஜனவரி 2017-ல் வெற்றிகரமாக வளர்ந்தது.நம்ம nexmoney கம்பெனி புனேய்-ல இருக்கு.nexmoney முழுக்க முழுக்க அராசங்கம் அனுமதிபெற்ற கம்பெனி.N exmoney Md Sir name Abhishek kumar burman.google ல Youngest Chairman and managing director (cmd) of india nu தேடுங்க அனைத்து தகவல்களும் இருக்கும்.


2.எதற்காக nexmoney company துவங்கப்பட்டது✔

பதில்:👉வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவும்.சுய வேலை வாய்ப்பை (self empolyed) அதிகரிப்பதற்காகவும் Digital india ஆக உருவாக்கவதற்காகவும் தொடங்கப்பட்டது தான் நம்ம Nexmoney.

3.1770 Rs எதுக்காக கட்டணனும் சொல்லுங்கள்✔

பதில்: 👉Nexmoney company ல நீங்கள் membership ஆக வேண்டும் அதற்காக தான் 1770Rs கட்ட வேண்டும்.நீங்கள் 1770Rs கட்டும் போது 270Rs GST-க்கு போகும்.மீதி 1500Rs கம்பெனி உங்களுக்கு Reward points-ல் கொடுக்கிறார்கள்.


4.அப்புறம் என்ன என்ன service இருக்குனு சொல்லுங்கள்✔

பதில்:👉நீங்கள் இந்த ஆப் மூலம்
1.All network Recharge
2.Data card Recharge
3.Dth Recharge
4.Insurance
5.Gasbooking
6.Eb bill
7.Water bill
8.Bus ticket
9.Train ticket
10.Flight ticket
11.Movies ticket
12.Hotel booking
13.Merchant service

5.Nexmoney service-ல எவ்ளோ cashback கிடைக்கிறது என்று சொல்லுங்கள்

பதில்: 👉Recharge,datacard,dth Recharge and insurance இவை அனைத்திற்கும் 2% cashback கிடைக்கும் (Individual person).



Bus,flight,train booking-ற்கு 3% cashback and 2% Reward points usage-ல் கிடைக்கும்.Hotel booking-ற்கு 10% cashback கிடைக்கும்.(nexmoney tie-ups hotel only) மற்றும் Nexmoney company tie-ups பண்ணிருக்க (Amazon,flipkart,ajio,shopclues,etc)online shopping-ற்கு 2% cashback கிடைக்கும்.

Movie tickets nexmoney-யின் மூலம் பண்ணினால் உங்களுக்கு 10% cashback கிடைக்கும்.(individual person)  

6.எந்தெந்த level-க்கு எவ்ளோ Income-னு சொல்லுங்கள்✔

பதில்: 👉 UPTO LEVEL 10 COMMISSIONS DETAILS :
LEVEL 1 - 300Rs
LEVEL 2 -  30Rs
LEVEL 3 -  45Rs
LEVEL 4 -  60Rs
LEVEL 5 -  75Rs
LEVEL 6 -  90Rs
LEVEL 7 - 105Rs
LEVEL 8 - 120Rs
LEVEL 9 - 135Rs
LEVEL 10 - 150Rs

👉10 LEVEL INCOME PLAN:

நீங்கள் வெறும் 5 நபர்களை Refer பன்னாலே உங்களால் 10 வது Level லிலேயே 146 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்...

➡1st Level - 5members x 300 Rs = Rs. 1500

➡2nd Level - 25 x 30 = Rs. 750

➡3rd Level - 125 x 45 = Rs. 5,625

➡4th Level - 625 x 60 = Rs. 37,500

➡5th Level - 3125 x 75 = Rs. 2,34,375

➡6th Level - 15625 x 90 = Rs. 14,06,250

➡7th Level - 78125 x 105 = Rs. 82,03,125

➡8th Level - 390625 x 120 Rs. 4, 68,75,000

➡9th Level - 1953125 x 135 = Rs. 26,36,71,875

➡10th Level - 9765625 x 150 = Rs. 146,48,43,750

7.Repurchase income என்றால் என்ன?

பதில்:👉உங்கள் அணியில் 10levl-ல் செய்யப்படும் அனைத்து வகையான transection-ற்க்கும் (All Recharge,shopping,booking and etc) 25% Cashback கிடைக்கும்.உதராணமாக உங்கள் மொத்த அணியில் 10-வது level வரை 100000rs-க்கு transection நடந்தால் 25% (25000Rs) cashback கிடைக்கும்.இதை 10level-ற்கு பிரித்து கொடுக்கும் போது ஒவ்வொரு level-க்கும் 2500rs cashback கிடைக்கும்.

8.Refer-income-ல-என்ன பயன்பாடுகள்-இருக்கு.அதை எப்படியலாம் பயன்படுத்தலாம்✔

பதில்:👉நான்கு விதமாக பயன்படுத்தலாம்.

1.Own usage
2.Redeem
3.IMPS
4.Wallet to Wallet

1.Own usage:உங்களுடைய nexmoney wallet balance-ஐ வைத்து அனைத்து Service-ற்கும் பயன்படுத்த முடியும்.

2.Redeem:நீங்கள் பெறும் வருமானத்தை Redeem option மூலம் உங்கள் bank account-ற்கு widraw பண்ணிக்கலாம்.Redeem option-ல் minimum 500rs இருந்தால் மட்டுமே widraw பண்ண முடியும்.நீங்கள் widraw செய்யும் வருமானம் நான்கு நாட்களுக்குள் உங்கள் Bank-ல் Credit ஆகி விடும்.

3.IMPS:நீங்கள் Redeem-ல் பெறும் வருமானத்தை உடனடியாக உங்கள் Bank account-ற்கு மாற்றிக் கொள்ளலாம்.உதாரணமாக நீங்கள் 500Rs Imps பண்றீர்கள் என்றால் உங்களுடைய nexmoney wallet balance-ல் (5rs+1%) tax போகும்.

4.Wallet to Wallet:உங்களுடைய wallet balance-ஐ வேறொரு nexmoney wallet-ற்கு அனுப்ப முடியும்.

9.1770Rs எப்படி கட்ட வேண்டும்✔

பதில்:👉Nexmoney-ல் நீங்கள் Register செய்த பிறகு எதாவது ஒரு option-ஐ தொட்டால் Upgrade membership-னு கேட்கும்.அதை ஓபன் செய்தால் உங்களுடைய wallet balance zero காண்பிக்கும்.

Fill the deatils:

1.Pan card number போட வேண்டும் (pan card இல்லையென்றால் empty ஆக விட்டு விடவும்)

2.உங்கள் ஆதார் கார்டு நம்பரை போடவும்.

3.Nomine name போடவும்.(E.g:உங்களுடைய அப்பா அல்லது அம்மா அல்லது மனைவி அல்லது குழந்தைகளின் பெயரினை போடலாம்)

4.Nomine Age:
__________________
5.Nomine Relation:
__________________

6.Area pincode:
__________________

7.I Accept all terms and conditions box-ஐ டிக் செய்து upgrade now option ஐ click செய்தால் Payu money gateway open ஆகும்.அதில் cards,bank,upi என மூன்று option இருக்கும்.அதில் cards option-ஐ select செய்து உங்களுடைய credit or debit card Number-ஐ போட வேண்டும்.அதன்பிறகு card validity month and year போட வேண்டும்.பிறகு cvv code-ஐ போட்டு submit கொடுக்கவும்.பிறகு உங்களுடைய bank registration mobile number-க்கு otp வரும் அதை போட்டு submit கொடுத்த உடன் உங்களுடைய mobile number and email-ற்கு 1770rs எடுத்ததற்கான sms and email வரும்.அதன் பிறகு 1770rs உங்களுடைய nexmoney wallet balance-ல் add ஆகி விடும்.பிறகு மறுபடியும் நீங்கள் எந்த option-ஐ upgrade membership என கேட்கும்.அதை ஓபன் செய்து பார்த்தால் wallet balance-ல் 1770rs add ஆகியிருக்கும்.மறுபடியும் நீங்கள் upgrade now எனும் Option-ஐ click செய்தால் உங்களுக்கு congratulations என்று காமிக்கும்.கூடவே உங்களுடைய refer link-கும் காமிக்கும்.நீங்கள் refer செய்து கொள்ளலாம்.

10.Royalty bonus na என்னவென்று சொல்லுங்கள்✔

1.silver rank(1%)
2.gold rank(2%)
3.diamond rank(3%)
4.Company royalty

1.Silver Rank:உங்களுடைய அணியில் நேரடியாக 5 Members-ஐ membership ஆக்கி நீங்கள் 10 level-ஐ அடைந்தால்  நீங்கள் silver rank ஆகிவிடுவீர்கள்.உங்களுக்கு மாதந்தோறும் 1% Royalty bonus  கிடைக்கும்.

2.Gold Rank:உங்களுடைய அணியில் நேரடியாக 5 Members-ஐ membership ஆக்கி நீங்கள் 5 silver rank-ஐ உங்கள் அணியில் level 1-ல் எடுத்தால்  நீங்கள் gold rank ஆகிவிடுவீர்கள்.உங்களுக்கு மாதந்தோறும் 2% Royalty bonus  கிடைக்கும்.

3.Diamond Rank:உங்களுடைய அணியில் நேரடியாக 5 Members-ஐ membership ஆக்கி நீங்கள் 5 gold rank உங்கள் அணியில் level 1-ல்  எடுத்தால்  நீங்கள் Diamond rank ஆகிவிடுவீர்கள்.உங்களுக்கு மாதந்தோறும் 3% Royalty bonus  கிடைக்கும்.

4.Company-Royalty:உங்களுடைய அணியில் நேரடியாக 5 Members-ஐ membership ஆக்கி நீங்கள் 5 diamond rank உங்கள் அணியில் level 1-ல்  எடுத்தால்  நீங்கள் Diamond rank ஆகிவிடுவீர்கள்.உங்களுக்கு மாதந்தோறும் Company Royalty bonus  கிடைக்கும்.

11.Nexmoney wallet-ல் Money எப்படி add பண்ணுவது என்று சொல்லுங்கள்✔

பதில்:👉wallet option சென்று add money option click செய்து எவ்வளவு வேண்டுமானாலும் money add பண்ணிக்கலாம்.நீங்கள் add பண்ணும் money-ஐ Redeem and imps பண்ண முடியாது.

12.Rewards points என்றால் என்ன? அதை எங்க எங்க பயன்படுத்த முடியும்✔

பதில்:👉1.All Recharge-(can use now 1%)

2.Bus,train,flight,hotel,merchant service,nexmoney shopping இந்த  இடங்களில் எல்லாம்  கொஞ்சம் கொஞ்சமாக பயன் படுத்த முடியும்.உதாரணமாக நீங்கள் 1000rs-ற்கு bus ticket book செய்யும் இடத்தில் use reward points box-ஐ டிக் செய்தால் reward points-ல் 25Rs போக 975Rs செலுத்தினால் போதும்.உங்கள் டிக்கெட் உடனடியாக Email-க்கு Nexmoney என்ற பெயரில் வந்து விடும்.

13.Nexmoney Merchant app என்றால் என்ன✔

பதில்:👉Playstore சென்று nexmoney merchant app-ஐ install செய்து Register option ஓபன் செய்து அதில் உள்ள அனைத்து தகவல்களையும் சரியான முறையில் பூர்த்தி செய்யவும்.உதாரணமாக  உங்களுக்கு தெரிந்த கடைகள் அல்லது உங்களுக்கு சொந்தமான கடைகளையோ எந்த ஒரு முதலீடு இல்லாமல் nexmoney Company-ல் tie-ups செய்து கொள்ள முடியும்.இதற்கும் discount உண்டு.

14.நமது Nexmoney Company-யின் தொலைநோக்கு (vision) திட்டம் என்ன?

பதில்:👉2020-ல் 2020 nexmoney கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்க வேண்டும் என்பது தான்.

மேலும் விவரங்களுக்கு click this website👉👉👉👉👉👉 www.nexmoney.in செல்லவும்.
இது தாங்க நம்ம nexmoney business வாழ்த்துக்கள்.

More information contact ur upliners.. thank you..the power of jai nexmoney.

Regards,







No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.